Close

கொரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்காக சென்னை அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கீழ்கண்ட பணியிடத்திற்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு மட்டும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.