Close

சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி கோவிட்-19 நோயாளிகளுக்கான சிறப்பு வசதிகள் அர்ப்பணிப்பு மற்றும் தற்காலிக மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணையினை மாண்பும்மிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்கள்,மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு அவர்கள் மற்றும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு மு.க.உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 08/06/2021

2021060884-scaled.jpg(733KB)