Close

சென்னை திரு.வி.க நகர் தொகுதிக்குட்பட்ட 7 வார்டுகளில் பணிபுரியும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை திரு.பி.கே.சேகர் பாபுஇந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 07/06/2021

2021060712-scaled.jpg