Close

சென்னை மண்டல மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற “முதலமைச்சர் கோப்பை-2024 ” விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி. கே .சேகர் பாபு அவர்கள் வழங்கினார்.