சென்னை மாவட்டத்தில்இதுவரை கொரோனா நிவாரணத் தொகை பெறாத மூன்றாம் பாலினத்தவர்கள் செப்டம்பர் 15 ஆம்தேதிக்குள் சென்னை மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகி நிவாரணத் தொகை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.