Close

சென்னை மாவட்டத்தை சார்ந்த 18 வயது முதல் 45 வயது உடைய கை கால் இயக்கக் குறைபாடு, செவித்திறன் குறையுடையவர்கள், மிதமான அறிவுசார் குறைபாடு உடையவர்களின் தாயார் ஆகியோருக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கிட நேர்முகத்தேர்வு நடத்தப்பட உள்ளது.