Close

சென்னை மாவட்டம் நில அளவை மற்றும் நிலவரித்திட்டத் துறையில் கீழ்காணும் பழைய வாகனம் 27.03.2023 தேதியில் பொதுமக்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது