Close

சென்னை மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டுமானப் பணிகளை (அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள்) மேற்கொள்ள அடித்தளம் அமைப்பதற்கு பள்ளம் ஏற்படுத்தும் போது கிடைக்கப்பெறும் மண்ணை கட்டுமான புலங்களை விட்டு வெளியில் எடுத்துச் செல்ல வேண்டுமெனில் உரிய முறையில் விண்ணப்பம் செய்து முன் அனுமதி பெற்று உரிய நடைச் சீட்டுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என கட்டட உரிமையாளர்கள் ஒப்பந்ததாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.