Close

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 15.10.2022 சனிக்கிழமை காலை 08.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை சென்னை ராயப்பேட்டை தி நியூ கல்லூரியில் நடைபெறும்.