தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு தனியார் நிதித்துறைசார்ந்த நிறுவனங்களில் பணிபுரிவதற்கு ஏதுவாக கணக்கு நிர்வாக (Accounts Executive)பணிக்கான பயிற்சி அளிக்கப்படும்
வெளியிடப்பட்ட தேதி : 12/01/2023