Close

திருவள்ளுவர் தினம்(15.01.2021), குடியரசு தினம்(26.01.2021) மற்றும் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு (28.01.2021) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக்(FL1) மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் FL3(A) உரிமம் கொண்ட பார்கள் ஆகியன மூட உத்தரவு.