Close

மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு அவர்கள் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.விஜயாராணி.இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் இன்று (01.09.2021) சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டரங்கில் அரசுநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.