Close

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (08.06.2021) சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோண நோயாளிகளுக்கு உணவு பொட்டலங்களை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 08/06/2021

2021060858-scaled.jpg(908 KB)