Close

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி இன்று (09.06.2021) சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள் ரூபாய் 4000 உதவித்தெகையினை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு அவர்கள் திருவல்லிக்கேணி சோப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்கள் .

வெளியிடப்பட்ட தேதி : 09/06/2021

2021060912-scaled.jpg