Close

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி சென்னை எழும்பூர் பெரியமேடு நுகர்வேர் கூட்டுறவு பண்டகசாலையில் அரிசி குடும்ப அட்டைதாரார்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண தொகை 2-ஆம் தவணை ரூபாய் 2000 மற்றும் 14 வகையான மளிகை பொரூள்கள் அடங்கிய தொகுப்பினை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு அவர்கள் அவர்கள் வழங்கினார்கள் .

வெளியிடப்பட்ட தேதி : 16/06/2021

2021061657-scaled.jpg