Close

மாண்புமிகு மீன்வளம், பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார் – இரண்டாம் கட்டம்