மாண்புமிகு மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அவர்கள் வடக்கு சென்னையில் உள்ள திருவொற்றியூர் குப்பத்தில் சூரை மீன்பிடி துறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டினார்.