Close

மாவட்ட சமூகநல அலுவலகத்தின் வாயிலாக விதவை, கணவனால்கைவிடப்பட்டவர், ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்குதையல் இயந்திரம் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.