Close

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து,தற்போது 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் முதிர்வுத் தொகை பெறுவதற்கு நேரில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.