Close

வி.என்.ஆர் விவேகானந்த வித்யாலயா பள்ளியானது அங்கீகாரம் பெற்ற பள்ளி என உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததின்படி, பள்ளி செல்லா மற்றும் இடையில் நின்ற 14 வயதிற்குட்பட்ட மாணவர்களை மட்டும் சேர்க்கலாம் என முதன்மைக் கல்வி அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது.