Close

2019 – 2020 ஆம் கல்வியாண்டில் சிறந்த பள்ளிகளுக்கான கேடயத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.விஜயா ராணி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (13.12.2021) மூன்று பள்ளிகளுக்கு வழங்கினார்.