உள்ளாட்சி அமைப்புகள்
சென்னை பெருநகர மாநகராட்சி
| வ.எண் | மண்டலத்தின் எண் | மண்டலத்தின் பெயர் | வார்ட் எண்கள் |
|---|---|---|---|
| 1 | I | திருவொற்றியூர் | 1 TO 14 |
| 2 | II | மணலி | 15 TO 21 |
| 3 | III | மாதவரம் | 22 TO 33 |
| 4 | IV | தண்டையார்பேட்டை | 34 TO 48 |
| 5 | V | ராயபுரம் | 49 TO 63 |
| 6 | VI | திரு.வி.க. நகர் | 64 TO 78 |
| 7 | VII | அம்பத்தூர் | 79 TO 93 |
| 8 | VIII | அண்ணாநகர் | 94 TO 108 |
| 9 | IX | தேனாம்பேட்டை | 109 TO 126 |
| 10 | X | கோடம்பாக்கம் | 127 TO 142 |
| 11 | XI | வளசரவாக்கம் | 143 TO 155 |
| 12 | XII | ஆலந்தூர் | 156 TO 167 |
| 13 | XIII | அடையார் | 170 TO 182 |
| 14 | XIV | பெருங்குடி | 168, 169, 183 TO 191 |
| 15 | XV | சோழிங்கநல்லூர் | 192 TO 200 |