Close

மாவட்ட ஆட்சியர் சிறப்பு குறைகளை தினம்

 

சென்னை மாவட்டம்

சிறப்பு குறைகளை தினம்

வ.எண்  கோரிக்கை அணுக வேண்டியவர்கள்
1 மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் மருத்துவ சான்றிதழ் DDAWO
2 யுடிஐடி அட்டை DDAWO
3 சிறப்பு பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கை DDAWO
4 கல்வி உதவித்தொகை DDAWO
5 சுயவேலை வாய்ப்பு வங்கி கடன் உதவி DDAWO
6 உதவி உபகரணங்கள் DDAWO
7 பராமரிப்பு உதவித்தொகை DDAWO
8 இலவச பயணச்சலுகை DDAWO
9 நலவாரிய உதவி DDAWO
10 பாதுகாவலர் சான்றிதழ் DDAWO
11 முதலமைச்சர் விரிவானகாப்பீடு

அட்டை

DDAWO
12 சுயவேலைவாய்ப்புபயிற்சி

 

DDAWO
13 திருமண உதவித்தொகை DDAWO
14 மாற்றுத்திறனாளிகள்ஓ.ஏ.பி. SDC SSS
15 அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு மற்றும் வேலை வாய்பபற்றோர் நிவாரண உதவித்தொகை District Employment Officer for Differently Abled
16 வீட்டு வசதி Tamil Nadu Slum Clearance Board