ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (SS) மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து 0 வயது முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி மருத்துவ மதிப்பீட்டு முகாம் கீழ்க்கண்ட தேதிகளில் நடைபெற உள்ளது.