Close

தமிழக அரசால் 2024-2025-ஆம் ஆண்டிற்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதிற்கு, திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள், இவ்விருதிற்கான விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் விருதுகள் இணைய தளத்தில் (awards.tn.gov.in) 10.02.2025-க்குள் விண்ணப்பிக்கவும்