Close

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்படி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் புதியதாக துவங்கப்பட்டுள்ள திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தற்போது சேர்க்கை நடைபெற்று வருகிறது