Close

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் ‘சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ விற்கான கலைக் குழுக்கள் தேர்வு சென்னையில் மார்ச் 22 மற்றும் 23, 2025 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது