மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (26.12.2025) சென்னை, ஜார்ஜ் டவுன், பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், பல்வேறு திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் வட சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 241 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்க நாணயத்துடன் ரூபாய் 1 கோடியே 16 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவியினையும் வழங்கினார்.(PDF 227KB)