Close

கிண்டி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதி II/IIA முதன்மை தேர்வுக்கான மாதிரி தேர்வு மற்றும் திருப்புதல் தேர்வு நடைபெறவுள்ளது