Close

சென்னை, மாதவரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தோட்டக்கலை மேலாண்மை நிலையத்தில் 2026-27 ஆம் ஆண்டிற்கான ஆங்கில வழி ஈராண்டு தோட்டக்கலை பட்டயப்படிப்பிற்கு (Diploma in Horticulture) இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். என சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு