Close

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் அரும்பாக்கம், சென்னை -2026 – 2027 ஆம் கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி & யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கை