Close

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவிகள் பங்கேற்கும் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா நிகழ்வுகள் 21.08.2026 முதல் நடைபெறவுள்ளது