Close

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள், SBI (Junior Associates) போட்டித் தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்