Close

வடசென்னை பகுதிக்குட்பட்ட “மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்” வரும் 23.09.2026 அன்று புரசைவாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது