• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

அடைவது எப்படி

விமானம் முலம்    வான் வழி

சென்னை சர்வதேச விமான நிலையம் முக்கிய நகரத்திலிருந்து 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது

இரயில்     தொடர்வண்டி வழி

சென்னை இரண்டு முக்கிய ரயில் நிலையங்கள் உள்ளன. சென்னை சென்ட்ரல் – இந்தியாவின் பிற முக்கிய நகரங்களையும், பல சிறிய நகரங்களையும் இணைக்கிறது, சென்னை எழும்பூர் தமிழ்நாட்டில் உள்ள பல முக்கியமான நகரங்களை இணைக்கிறது.

சாலை     சாலை வழி

சென்னை மொப்சில் பஸ் டெர்மினல் ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாகும், இது தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.