Close

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் அமைக்கபட்ட சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கான கீழ்காணும் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் , அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன