• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

சென்னை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் இல்லந்தோறும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ​ முன்களப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ​ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்