• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

சென்னை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தின் போது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ​திருமதி.ரஷ்மி சித்தார்த் ஜகடே.இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.