Close

மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள TNPSC-GROUP-IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 12-05-2025 முதல் நடைபெற்று வருகிறது