மாவட்ட ஆட்சியர் சிறப்பு குறைகளை தினம்
சென்னை மாவட்டம்
சிறப்பு குறைகளை தினம்
வ.எண் | கோரிக்கை | அணுக வேண்டியவர்கள் |
1 | மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் மருத்துவ சான்றிதழ் | DDAWO |
2 | யுடிஐடி அட்டை | DDAWO |
3 | சிறப்பு பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கை | DDAWO |
4 | கல்வி உதவித்தொகை | DDAWO |
5 | சுயவேலை வாய்ப்பு வங்கி கடன் உதவி | DDAWO |
6 | உதவி உபகரணங்கள் | DDAWO |
7 | பராமரிப்பு உதவித்தொகை | DDAWO |
8 | இலவச பயணச்சலுகை | DDAWO |
9 | நலவாரிய உதவி | DDAWO |
10 | பாதுகாவலர் சான்றிதழ் | DDAWO |
11 | முதலமைச்சர் விரிவானகாப்பீடு
அட்டை |
DDAWO |
12 | சுயவேலைவாய்ப்புபயிற்சி
|
DDAWO |
13 | திருமண உதவித்தொகை | DDAWO |
14 | மாற்றுத்திறனாளிகள்ஓ.ஏ.பி. | SDC SSS |
15 | அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு மற்றும் வேலை வாய்பபற்றோர் நிவாரண உதவித்தொகை | District Employment Officer for Differently Abled |
16 | வீட்டு வசதி | Tamil Nadu Slum Clearance Board |