வியாசர்பாடி–ஜீவா இரயில் நிலையம் – கணேசபுரம் சுரங்கபாதையின் மீது மேம்பாலம் கட்டுவதற்காக,நிலம் கையகப்படுத்தலில் நியாயமான சரியீடு & ஒளிவு மறைவின்மை,மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச் சட்டம்,2013-ன் கீழ் நில எடுப்பு செய்தல்-19(1)அறிவிக்கை
வெளியிடப்பட்ட தேதி : 31/12/2025