சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்று அரசு கருவூலங்கள் மற்றும் சம்பள கணக்கு அலுவலகங்களில் ஓய்வூதியம் பெற்றுவருபவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று வருபவர்களுக்கும் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 06.11.2026 அன்று நடைபெறவுள்ளது (PDF 40KB)
ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் விண்ணப்பம்(PDF 177KB)