Close

காமராஜர் போர்ட் லிமிடெட் நிறுவனத்தின் CSR நிதியின் கீழ், திருவெற்றியூர், எண்ணூர் மற்றும் கத்திவாக்கம் பகுதிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் மதிப்பீட்டு மற்றும் அளவீட்டு முகாம் 04.06.2026 மற்றும் 05.06.2026 அன்று நடைபெறும்