குழந்தைத் தொழிலாளர் தடுப்பு படையினர் மூலம் பெரியமேடு, மண்ணடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு சிறார்கள் மீட்கப்பட்டனர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி எஸ். மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்கள் அதிரடி நடவடிக்கை