Close

சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பினை சீரமைத்தல் தொடர்பாக, சென்னை மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக தயாரிக்கப்பட்ட வரைவு வழிகாட்டி பதிவேடு பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது