சென்னை ஜமாபந்தி (ஜூன் 24–25, 2026): சோழிங்கநல்லூர், மதுரவாயல், அம்பத்தூர், திருவொற்றியூர், ஆலந்தூர் மற்றும் மாதவரம் ஆகிய 6 வட்டங்களில் நடந்த வருவாய் தீர்வாயத்தில் பெறப்பட்ட 2,096 பொதுமக்களின் மனுக்களில், 267 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது