• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த அனைத்துவகை மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள TNPSC-GROUP-II & IIA தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுக