Close

சென்னை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 8 மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலை வாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சிகள் வழங்க சிறப்பு முகாம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.