Close

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, தளவாடங்கள் மற்றும் விநியோக சங்கிலிதுறை (Logistics and Supply Chain Sector) மூலம் கிடங்கு மேலாண்மை (Warehouse Management), கிடங்கு பிக்கர் மற்றும் பேக்கர் (Warehouse Picker & Packer) பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது