தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின், 2026-2027- ஆம் ஆண்டுக்கான கீழ்க்காணும் உறுப்பினர்களை உள்ளடக்கிய மனுக்கள் குழு, சென்னை மாவட்டத்தில் விரைவில் கூடுவதென முடிவு செய்துள்ளது